டி.என்.பி.எல் பந்தய ஆலோசனை

தமிழ்நாடு பிரிமியர் லீக்யானது ஒரு பிக் பேஸ் லீக் அல்லது இந்தியன் பிரிமியர் லீக் போல பிரபலமடையவில்லை என்றாலும் இதன் போட்டி திறன் அவற்றுடன் ஒப்பிடும் வகையிலிறுக்கும்.கடந்த மூன்று சீசன்களில் அணிகள் ஒன்றோடு ஒன்று தங்களின் திறமையை வெளிக்காட்ட மிக சிறப்பாக விளையாடி உள்ளன எந்தவொரு அணி சிறப்பாக விளையாடுகிறதோ அதுவே முதலிடத்தை பிடிப்பதை நாம் நடந்து முடிந்த போட்டிகளின் மூலம் காணலாம்.இந்த 2019 ஆண்டின் லீக் ஆனது முந்தய போட்டிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு இணையாக இருக்கும் என்பதில் வேற்றுக்கருத்தில்லை.

இப்பொழுது விளையாடப்படும் இந்த 33 T20 ஆட்டங்கள் தமிழ்நாட்டின் சிறந்த திறமைகளைக் கொண்ட வீரர்களை கொண்டது, மேலும் இந்த விளையாட்டுகளில் பந்தயம் கட்டுவது உற்சாகமாக இருக்கிறது. சிறந்த புக்கிமேக்கர்கள் இந்த போட்டியை உள்ளடக்குவார்கள். இந்த லீக்கின் போது நீங்கள் பந்தயம் கட்ட திட்டமிட்டால், இந்த டி.என்.பி.எல் பந்தய வழிகாட்டி உங்கள் உதவிக்கு வரும். பந்தயத்தின் அடிப்படைகள் மூலம் உங்களை அழைத்துச் செல்வதைத் தவிர, இந்த சீசன்னில் கவனிக்க வேண்டிய சிறந்த அணிகள் மற்றும் வீரர்களின் பெயர்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம்.

டி.என்.பி.எல் 2019 க்கான சிறந்த பந்தயம் வளைதளங்கள்

பந்தய தளம்
போனஸ்
Brand Features
விமர்சனம்
இப்போதே பந்தயம் கட்டுங்கள்
1
HOT
Betway
4.8
100% Welcome Bonus up to ₹2500
100% Welcome Bonus up to ₹2500
Read Review
2
Bet365
4
15% Bet Credits Offer Up To $60
15% Bet Credits Offer Up To $60
Read Review
3
Unibet
4
Claim your €25 Welcome Offer
Claim your €25 Welcome Offer
Read Review
5
Sportsbet.io
4
Bet 1000 ₹ - get 3000 ₹
Bet 1000 ₹ - get 3000 ₹
Read Review

டி.என்.பி.எல் 2019 யின் போது நீங்கள் என்ன பந்தயம் கட்டலாம்?

விளையாட்டின் தொடக்கத்திற்கு முன்பும், விளையாட்டிலும் நீங்கள் பந்தயம் கட்டக்கூடிய பல சந்தைகளைக் காண நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். விளையாட்டுகளின் போது உங்கள் பணத்தை சேமிக்கக்கூடிய சில பிரபலமான வர்த்தகம் இங்கே –

 • போட்டியின் வெற்றியாளர்
 • டாஸ் வெல்வது
 • அணியின் டாப் பேட்ஸ்மேன்
 • அணியின் டாப் பவுலர்
 • போட்டியின் ஹேண்டிகேப்
 • அதிகபட்ச ஒபெனிங் பார்ட்னர்ஷிப்
 • 1 வது ஓவரின் மொத்த ரன்கள்
 • 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்
 • மொத்த போட்டியின் சிக்ஸர்கள்
 • பெரும்பாலான போட்டி சிக்ஸர்கள்
 • பெரும்பாலான ரன் அவுட்கள்

சாத்தியமான டி.என்.பி.எல் வெற்றியாளர்கள்

T20 லீக்கானது ஒவ்வொரு சீசன்களும் சிறந்த மற்றும் திடீர் திருப்பங்களை கொண்டதனால் எந்த அணி வெல்லும் என்று கணக்கிடுவது ஒரு கடினமான அழைப்பு. ஆனால் நாங்கள் இங்கே உங்களுக்கு உதவுவோம் எவ்வாறு என்றால், எங்கள் பகுப்பாய்வின்படி பின்வரும் அணிகள் பிளே-ஆஃப்களில் சென்று , அவற்றுள் ஒன்று வெற்றி பெரும் –

 1. செபாக் சூப்பர் கில்லிஸ்
 2. மதுரை பேன்தர்ஸ்
 3. டுட்டி பேட்ரியட்ஸ்
 4. திண்டுக்கல் டிரகன்ஸ்

டி.என்.பி.எல் முதன்மை பிளேயர்கள்

சிறிய கிரிக்கெட் லீக்குகளைப் பார்ப்பது மற்றும் இளைஞர்கள் வெற்றியடைவதை பார்ப்பது எப்போதும் உற்சாகமாக இருக்கிறது. கடந்த மூன்று சீசன்களில் வீரர்களிடமிருந்து சில அற்புதமான திறமைகளை நங்கள் கண்டறிந்தோம். இதோ எங்கள் அணி அல்லது தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 க்கான சிறந்த வீரர்களின் பட்டியல்

டாப் 10 பேட்ஸ்மென்

 1. அருண் கார்த்திக் (MP)
 2. N ஜகதிஸ்சன் (DD)
 3. ஸ்ரீகாந்த அனுறுத் (KK)
 4. ஷாருக்கான் (LKK)
 5. ராஜேந்திர விவேக் (DD)
 6. அபினவ் முகுந்த் (LKK)
 7. பாபா அப்ரஜித் (VVKV)
 8. முரளி விஜய் (RTW)
 9. C ஹரி நிஷாந்த் (DD)
 10. ராஜகோபால் சதீஷ் (TP)

முதல் 10 பந்து வீச்சாளர்கள்

 1. ரவிச்சந்திரன் அஸ்வின் (DD)
 2. அபிஷேக் தன்வார் (MP)
 3. வாஷிங்டன் சுந்தர் (TP)
 4. வி அதிசயராஜ் டேவிட்சன் (TP)
 5. தங்கராசு நடராஜன் (DD)
 6. எஸ் அஜித் ராம் (LKK)
 7. பிரசாந்த் ராஜேஷ் (LKK)
 8. ஆர் ராஜ்குமார் (KK)
 9. கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் (LKK)
 10. யோ மகேஷ் (CSG)

BettingTop10 யானது தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 யின் போது அனைத்து விளையாட்டுகளுக்கான பெட்டிங் உதவிக்குறிப்புகள் மற்றும் போட்டி கணிப்புகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருவோம். சரியான அணிகளில் உங்கள் பணத்தை நீங்கள் பெட் செய்து வெற்றி பெற நாங்கள் உங்களுக்கு தேவையான போட்டியின் நுணுக்கங்களையும்,சிறந்த அணி மற்றும் அதன் வீரர்களையும் போட்டி முடிவுறும் வரை உங்களுக்கு கொடுப்போம். எங்களைப் பின்தொடர்ந்து உங்கள் வெற்றி வாய்ப்பை பெருக்கவும்.

BACK TO TOP